சுவிட்சர்லாந்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்று…

0

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

157,683 பேர் புதிதாக சென்ற வாரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், முந்தைய வாரத்தை விட இந்த எண்ணிக்கை 24% குறைவு என தெரியவந்துள்ளது.

முந்தைய வாரம் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 208,542 ஆகும்.

மருத்துவமனைகளில் முந்தைய வாரம் 518 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்ற வாரம் அந்த எண்ணிக்கையும் 5% குறைந்து 492 ஆகியுள்ளது.

அத்துடன், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here