சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளைஞர் பலி…!

0

இலங்கையில் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின், சின்ன சன்னார் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில், ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபரும், அவருரது சகோரரரும் வீட்டின் நிர்மாணப் பணியில் ஈடுப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதனையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குறித்த இரண்டு பேரும் மீட்கப்பட்டு பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது சிகிச்சை பலனின்றி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here