சுசந்திகா ஜயசிங்கவுக்கும் கொரோனா தொற்று!

0

இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங் கனையான சுசந்திகா ஜெயசிங்க கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here