சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற நல்லூர் தேர் உள்வீதியுலா

0

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் நல்லூர் ஆலய உள்வீதியில் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா, கொரோனா பேரிடர் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here