இலங்கையில் மக்கள் பாவனைக்காக உல்லாச நடை பயிற்சி தடாகம் !

0

கொழும்பு துறைமுக நகர் மரீனா நடை பயிற்சி தடாகத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்று (09) திறந்து வைக்கவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர், கொழும்பு துறைமுக நகருக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதேவேளை அரசதலைவர் செயலகத்திற்கு முன்பாக, துறைமுக நகர் நடைபயிற்சி தடாகத்திற்கு செல்ல ஓரிரு தினங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகாத்திடலில் அரசதலைவர் செயலத்திற்கு எதிரில் உள்ள முகப்பின் ஊடாக இதற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here