சீன தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு… மீட்புப்படையினர் தீவிரம்….

0

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் டெங்ஃபெங் நகரில் உள்ள ஒரு ஆலையில் செவ்வாய்க்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தற்போது வரை, வெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here