சீனா அச்சுறுத்தும் வெள்ளப்பபெருக்கு….12 பேர் பலி!

0
Residents, holding umbrellas amid heavy rainfall, wade through floodwaters on a road in Zhengzhou, Henan province, China July 20, 2021. Picture taken July 20, 2021. cnsphoto via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. CHINA OUT.

மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹெனான் மாகாணத்தில் இந்த அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here