சீனாவை முந்திச் செல்லும் இலங்கை..!

0

கொரோனாவின் ஆரம்ப இடமான சீனாவை கொரோனா தொற்றாளர்கள் மற்றும் தொற்று மரணம் ஆகியவற்றில் இலங்கை முந்திச் செல்கின்றது.

கடந்த மாதத்தை விட இம்மாதம் நாட்டில் கொரோனா தொற்றர்களின் அதிகரிப்பும் மரணங்களின் அதிகரிப்பும் தீவிரம் அடைந்து செல்வதை காணமுடிகின்றது.

மேலும் உலக கொரோனா தரப் பட்டியலில் சீனா 107 இடத்திலும் இலங்கை 67வது இடத்திலும் பின்னோக்கி செல்கின்றது.

அதேவேளை கொரோனா மரணங்களின் எண்ணிக்கை சீனாவில் 4,636 ஆக உள்ளது இலங்கையில் 4,645 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here