சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

0
The photo taken on July 30, 2021 shows a boy receiving nucleic acid testing for the Covid-19 coronavirus in Huaian, in eastern China's Jiangsu province, as China raced to contain its worst coronavirus outbreak in months. (Photo by STR / AFP) / China OUT

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவருகின்றது.

இதனால் அங்கு பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.

இந்த பாதிப்புகளால், அந்த நாட்டில் பெரிய அளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயண கட்டுப்பாடுகளையும் விதிக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here