சீனாவை அச்சுறுத்தும் கொரோன! அதிகரிக்கும் தொற்றாளர்கள்

0

சீனாவில் சமீப காலமாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நேற்று 39ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை, தற்போது அதிகரித்து, இன்று 124 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் கிழக்கு ஜியாங்ஸு மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆரம்பித்த கொரொனா தொற்று சீனாவின் மற்ற இடங்களுக்கும் பரவி வரும் நிலையில், அந்த மாகாணதில் மட்டும் 61 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here