சீனாவில் அடுக்குமாடி கட்டடத்தில் தீப்பரவல்!

0

சீனாவின் – சாங்ஷாநகரில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

42 மாடிகளைக்கொண்ட குறித்த கட்டடத்தில் ஒரு பக்கத்தில் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த கட்டடம் சுமார் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here