சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் பிரித்தானியா!

0

சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததா என்பது குறித்த அமெரிக்க விசாரணைக்கு பிரித்தானியா உளவுத்துறை உதவுதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தோற்றும் குறித்து பிரித்தானியா உளவுத்துறை அமைப்பு தன்னிச்சையாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரித்தானியாவின் தற்போதைய அதிகாரப்பூ நிலைப்பாடு குறித்த விசாரணையை தொடர வேண்டும் என்பதாகும்.

கொரோனா தோற்றம் தொடர்பான விசாரணைக்கு ஹவானில் எங்களுக்கு உள்ள உளவுத்துறையை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

அத்துடன் அமெரிக்கர்களுக்கு உதவுவோம் என மூத்த Whitehall அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here