சிவகார்த்திகேயனால் கடனில் சிக்கித் தவிக்கும் தயாரிப்பாளர்..

0

நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்தைய தோல்விகளால் அவரின் மார்க்கெட் சுருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அசாத்தியமான வளர்ச்சிக் கண்டவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு பிறகு அவர்தான் என்ற அளவுக்கு அவரின் மார்க்கெட் சென்றது. ஆனால் சமீபகாலமாக அவர் தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடையவே அவரின் மார்க்கெட் இப்போது 30 சதவீதம் வரை சுருங்கியுள்ளதாம்.

இதனால் அவரின் கடனை ஏற்றுக்கொண்டு படங்களை தன் முதுகில் சுமக்கும் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷுக்குதான் சிக்கல் அதிகமாகியுள்ளதாம். சிவகார்த்திகேயன் படங்களுக்கு இருக்கும் கடன் சுமையைக் கணக்கில் கொண்டு அவர் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் மிகப்பெரிய தொகையை கட்டவேண்டிய இக்கட்டில் இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here