சிலி நாட்டு வானத்தை இளஞ்சிவப்பு நிலா அலங்கரித்துள்ளது.
பௌர்ணமி தினத்தன்று வானில் நிலா பிரகாசமாக இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது.
இந்த நிலா சிலியில் இளஞ்சிவப்பு நிலா என அழைக்கப்படுகிறது.
அதாவது வசந்தகாலத்தில் பூக்கும் பிங்க் ப்ளோட்ஸ் என்ற அமெரிக்க தாவரத்தின் பெயரால், ஏப்ரல் மாதம் தோன்றும் முழு நிலவு பிங்க் மூன் என அழைக்கப்படுகின்றது.
