சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட உத்தரவு!

0

சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

15 ​​முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே பைஸர் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here