சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர்….

0

அமெரிக்காவில் வரான் நகரில் கிறிஸ்டன் ராபர்ட்ஸ் என்ற 39 வயதான நபர் வசித்து வந்துள்ளார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமியின் நிர்வாண புகைப்படங்கள் அவர் செல்போனில் வைத்துள்ளநிலையில் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராபர்ட்ஸை உடனடியாக கைது செய்து அவரது செல்போனையும் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் பொலிஸார் ராபர்ட்ஸிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here