சிறுபிள்ளைகளை கடத்தி உறுப்புகளைத் திருடும் தம்பதியர்!

0

நைஜீரியாவைச் சேர்ந்த Beatrice Nwanneka Ekweremadu (55), Ike Ekweremadu (60) என்னும் தம்பதியர், சிறுபிள்ளை ஒன்றைக் கடத்திக்கொண்டு வருவதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தம்பதியினரை பிரித்தானிய பொலிசார் மடக்கிப் பிடித்த நிலையில் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பிள்ளையை மீட்ட பொலிசார், அந்தப் பிள்ளை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தம்பதியர் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று Uxbridge மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.

2017ஆம் ஆண்டு, முன்னாள் நைஜீரிய அமைச்சரும், கேம்பிரிட்ஜ் பல்கலையில் பயின்ற சட்டத்தரணியுமான Femi Fani-Kayode என்பவர், இந்த கடத்தல் தொடர்பாக அதிரவைக்கும் தகவல் ஒன்றைத் வெளியிட்டுள்ளார்.

வட ஆப்பிரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டு, அங்கு உள்ளுறுப்புகள் திருடப்படுவோரில் 75 சதவிகிதத்தினர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

அப்படி உள்ளுறுப்புகள் அகற்றப்பட்ட பிள்ளைகளின் உடல்கள், கபாப்களைப் போல வறுக்கப்பட்டும்.

அதாவது அவர்கள் உயிருடன் தீயில் வறுக்கப்பட்டுவிடுவார்கள் என்று கூறியிருந்தார் Femi Fani-Kayode.

உள்ளுறுப்புகளுக்காக பிரித்தானியாவுக்கு பிள்ளையைக் கடத்திக்கொண்டு வந்த Ike Ekweremadu, நைஜீரியாவின் முன்னாள் செனேட் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here