சிறார்களை தாக்கும் Omicron! பெற்றோர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்

0

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் ஓமிக்ரான் மாறுபாடு அமெரிக்க விஞ்ஞானிகள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருவகை வறட்டு இருமல் என குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், பெற்றோர்கள் அதைக் கேட்கும் போது பயமுறுத்தப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

ஐந்து வயதுக்குட்பட்ட சில கொரோனா நோயாளிகளில் இதுபோன்ற வறட்டு இருமல் காணப்படுவதாக மருத்துவ நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தடுப்பூசிகளுக்கு இன்னும் தகுதி பெறாத இளம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்.

கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை அமெரிக்காவை பொறுத்தமட்டில் 7.9 மில்லியன் சிறார்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சிறார்களில் பாதிப்பு மிக லேசானதாகவே இதுவரை காணப்படு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here