சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் உயிரிழப்பு!

0

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துள்ளார்.
கொடிகாமம் இராமாவில் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் இரவு மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்,இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்மைக் காலங்களில் இளைஞர், யுவதிகள் இவ்வாறான முடிவுகள் எடுப்பது அதிகரித்துள்ளது! சிதைந்து போயுள்ள எமது இனத்திற்கு இது மிகப் பெரும் சாபக்கேடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here