சற்று முன்னர் 2020ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இணையத்தில் இந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
https://doenets.lk/examresults என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.