சற்று முன்னர் இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

0

டெல்டா மாறுபாடு தற்போது நாட்டில் அபாயகரமான வேகத்தில் பரவி வருவதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here