சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பம்!

0

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here