சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடமும், இங்கிலாந்து அணி இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.
இலங்கை அணி 33 போட்டிகளில் விளையாடி 7,606 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி 3,167 புள்ளிகள் பெற்று 10 வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகள் முறையே 3 முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
நியூசிலாந்து 6வது இடத்தையும், மேற்கிந்திய தீவுகள் இடத்தையும், வங்கதேசம் 8 வது இடத்தையும் பிடித்துள்ளன.
தரவரிசை பட்டியல்:
இந்தியா
இங்கிலாந்து
பாகிஸ்தான்
தென் ஆப்பிரிக்கா
அவுஸ்திரேலியா
நியூசிலாந்து
மேற்கிந்திய தீவுகள்
வங்கதேசம்
இலங்கை
ஆப்கானிஸ்தான்