சர்வதேச கிரிக்கெட் நடுவர் பலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் (Rudi Koertzen) விபத்தில் உயிரிழந்துள்ளார்

இச்செயதி கிரிகெட் ரசிகர்களுக்கு பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூடி கோர்ட்சன் (Rudi Koertzen)இன்று காலை தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுனிலிருந்து தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை உயிரிழந்த ரூடி கோர்ட்சன் (Rudi Koertzen) சர்வதேச கிரிக்கெட்டில் 331 போட்டிகளுக்கு நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here