சமையலறையில் ஹெல்மட்டை பயன்படுத்தும் இலங்கை பெண்கள்

0

இலங்கையில் சமையலறை எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் வசிக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய பலப்பிட்டிய வத்துகெதர பிரதேச வீடு ஒன்றில் பெண்ணொருவர் சமையலறையில் ஹெல்மட்டை பயன்படுத்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here