சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சங்கக்காரவின் சிலை

0

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

குறித்த சிலையானது மூன்றரை அடி உயரமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரின் முயற்சியில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிலையானது யாழ். பல்கலைக்கழகத்திற்காக உருவாக்கப்பட்டது எனவும் சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here