சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிரும் இளைஞர்…!

0

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை 19 வயதான இளைஞர் ஒருவர் பகிர்ந்ள்ளார்.

குறித்த இளைஞரை கம்பளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here