சமிக்ஞை கோளாறு…. தொடருந்து சேவையில் தாமதம்

0

இலங்கையில் சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்கத்தினூடான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடருந்து திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இன்று 14 ஆம் திகதி காலை களுத்துறை பிரதேசத்தில் இந்த சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here