சட்டத்தரணியின் மகனை தாக்கி சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு பொலிஸ் அதிகாரி

0

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரின் மகனை தாக்குவதை காண்பிக்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரிகிரியல்ல வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கே இவ்வாறு சட்டத்தரணியின் மகனை தாக்கியுள்ளார்.

சீருடையில் சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸார் தன்னை கைதுசெய்ய முயன்றதாகவும் தான் மறுத்தவேளை பொலிஸார் தன்னை தாக்கியதாகவும் சட்டத்தரணியின் மகன் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியும் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here