சஜித் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கோரிக்கை கடிதம்..!

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here