கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய சுஹாசினி!

0

நடிகை சுஹாசினி தனது 60வது பிறந்தநாளை கோலாகலமாக கொணடியுள்ளார். இந்த பிறந்தநாள் பார்ட்டியில்

80-களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், மோகன், ஷோபனா,அம்பிகா, பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்துக்கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக உங்களுக்கு 60 வயசா என எல்லோரும் சுஹாசினியை பார்த்து வாய்ப்பிளந்துவிட்டன்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here