கோபத்தில் பாம்பை சாப்பிட்ட நபர்! ஆச்சிரியத்தில் மருத்துவர்கள்….

0

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தின் சோகத் கிராமத்தை சேர்ந்தவர் மத்தபால் சிங்.

மத்தபால் நேற்று 20 ஆம் திகதி தனது விளைநிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் பாம்பு கடித்துள்ளார்..

இதனால் பாம்பின் மீது கோபம் கொண்ட அவர் பாம்பை சாப்பிட்டுள்ளார்.

இது குறித்து வீட்டில் வந்து சொன்ன போது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

விஷப்பாம்பு கடித்தும், அந்த பாம்பை அவர் சாப்பிட்டும் அவர் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்த கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here