கோண்டாவிலில் ஆலயத்தினுள் இளைஞன் தற்கொலை!

0

யாழ்.கோண்டாவில் ஆசிமட அரசடிப் பிள்ளையார் ஆலயத்தினுள் அமைந்துள்ள மடப்பள்ளியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தைக் கேள்விப்பட்டுத் தற்போது அயற்பகுதியைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் ஒன்றுகூடி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here