“கோட்டா கோ கம” தொடர்பில் ரணில் எடுத்த அதிரடி நடவடிக்கை !

0

கோட்டா கோ கமவுக்கு உதவும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிரடி நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டுள்ளார்.

அதற்கமைய கோட்டா கோ கமவுக்கு ரோஸி சேனாநாயக்க , ருவன் விஜேவர்தன , சுகாதார அதிகாரிகள் உட்பட்டோர் கொண்ட குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைத்துள்ளார்.

இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க பொலிஸ் , இராணுவத்திடமும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here