கொழும்பு − கண்டி பிரதான வீதியில் பாரிய தீ (PHOTOS)

0

கொழும்பு − கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது.

பஹல கடுகண்ணாவ பகுதியிலுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்களை அண்மித்துள்ள வனப் பகுதியிலேயே இந்த தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு பிரிவினர் பாரிய பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது.

எனினும், தீ பாரியளவில் பரவி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here