கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு

0

கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 15 ஆம் திகதி 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 02, 03, 04, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here