கொழும்பு வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து…!

0

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்திலுள்ள பிளாஸ்டிக் பொருள் விற்பனை நிலையத்தில் இன்று 8 ஆம் திகதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு மாடிக் கட்டடமான இந்த வர்த்தக நிலையத்திலிருந்த பெரும்பாலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here