கொழும்பு மருதானை காவல் நிலையத்தில் தீப்பரவல்!

0

மருதானை காவல் நிலையத்தில் தீப்பரவலொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here