கொழும்பு மக்களுக்கு விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு !

0

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாகவே நாளை(சனிக்கிழமை) இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 09,10,11,12,13, மற்றும் 14 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here