கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 7 பேர் பலி – 20 பேர் படுகாயம் (படங்கள்)

0

பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், 7 பேர் பலியாகினர்.

20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதிகுயில், சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.

பேருந்து, பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

May be an image of outdoors and tree
May be an image of outdoors and tree
May be an image of one or more people, people standing and road
May be an image of outdoors and tree
May be an image of one or more people, outdoors and tree
May be an image of motorcycle and road
May be an image of one or more people, people standing and road
May be an image of outdoors
May be an image of tree and outdoors
May be an image of 1 person, standing and outdoors
May be an image of one or more people, people standing, tree and outdoors
May be an image of outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here