கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் கொள்கலன்கள் – வெளியான காரணம்

0

டொலர் தட்டுப்பாடு காரணமாக 900க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுடன் பெருமளவிலான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தமையினால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்களில் சுமார் 10,000 மெட்ரிக் டொன் சீனி அடங்கிய சுமார் 350 கொள்கலன்கள் இருந்ததாகவும், துறைமுகத்தில் சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே நாட்டில் சீனி தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here