கொழும்பு துறைமுகத்தில் எரியும் கப்பலால் மக்களுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து

0

இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்நிலையில் இந்த இரசாயன பொருட்கள் தொடர்பில் சரியான தகவல் கிடைக்கும் வரை அதில் ஏற்பட கூடிய பாதிப்பு தொடர்பில் அறிவிப்பது கடினம் என விஞ்ஞானிகள் தெரிவித்துளளனர்.

கப்பலில் இருந்து வெளியேறியுள்ள பொருட்களால் நீண்ட கால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது மேலாளர் டர்னி பிரதிப் குமார இதனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிக நச்சுத்தன்மை காரணமாக உடலுக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்த கூடும் எனவும் மணல்களை தொடுவதனையும் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here