கொழும்பு சிறுவர் மருத்துவமனையிலும் இடநெருக்கடி?

0

சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சிறுவர் வைத்தியாசாலையிலும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சிறுவர்களின் புகைப்படங்கள் சிலவும் வெளியாகியுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here