கொழும்பு – கண்டி வீதியில் பயணிப்போருக்கு முக்கிய அறிவித்தல்

0

பஹல கடுகன்னாவ பகுதியில் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி நாளை காலை 9 மணி வரை மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி வரை குறித்த வீதி போக்குவரத்துக்காக தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாயம் காரணமாக கடுகன்னாவ, கொழும்பு மற்றும் கண்டி பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here