கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் தொடரும் பதற்றம்: பல்கலை மாணவர்கள் கைது!

0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் சற்றுமுன் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த பகுதியில் தற்போதும் பதற்றமான நிலை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here