கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு! ஒருவர் பலி

0

பேலியகொட, மெனிங் சந்தையில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 41 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

காரொன்றில் வந்த கும்பல் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here