கொரோனா பரவலை தடுக்கும் தூய தேங்காய் எண்ணெய்…..? ஆய்வு தகவல்

0
1089259588

உலகில் கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிலிப்பைனில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டு ரீதியிலான பரிசோதனையின் அடிப்படையில் கொரோனாவுக்கு மருந்தாக தூய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய நபர் ஒருவர் தினமும் மூன்று வேளை உணவு உண்டதன் பின்னர் 01 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை பாவனைக்காக எடுத்துக்கொண்டால் அவரிடம் இருந்து கொரோனா பரவுவதனை தவிர்த்துக்கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும்,இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here