கொரோனா தொற்றுக்குள்ளான மணமகனால் வித்தியாசமாக நடந்த திருமணம்

0

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது.

ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திட்டமிட்ட பல நிகழ்வுகள் தடைப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருமண நிகழ்வுகள் பல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகளினால் திருமண வைபவங்கள் நடத்த முடியாமல் போயுள்ளது.

மேலும் திருமண ஜோடிகள் கொரோனா தொற்றிற்குள்ளகியுள்ளமை.

அண்மையில் கேரளாவில் மணமகன் கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில், மணமகள் பாதுகாப்பு அங்கி அணிந்தபடி திருமண பந்தத்தில் இணைந்த புகைப்படங்கள் வெளியாகின.

தற்போது, அதைப் போல மேலுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின், ரத்லத் பகுதியில் மணமகன் கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில், திட்டமிட்ட திகதியில் சுகாதர அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் திருமணம் நடந்தது.

இதில் மணமக்கள் இருவரும் பாதுகாப்பு உடையணிந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here