கொரோனா தொற்றுக்கிடையே புதிய நோய்….. பீதியில் மக்கள்

0

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தற்போது கூடுதலாக குடல் தொற்று நோய்யும் பரவ ஆரம்பித்துள்ளது.

ஹெஜு நகரில் உள்ள மக்கள் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுகின்றனர்.

கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹேஜுவு-க்கு மருந்துகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தொற்று நோய் பரிசோதனைகளை தீவிரப்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here