கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை குறையும் வரை பயணத்தடை தொடரும் – இராணுவத்தளபதி

0

நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ள கொரோனா பெருந்தொற்றின் தீவிரத்தன்மை குறைவடைந்த பின்னரே பயணத்தடை தளர்த்தப்படும். அதுவரை பயணத்தடையை தளர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா.

நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களும் அதனாலேற்பட்ட உயிரிழப்புகளும் அதிகரித்துச் செல்கின்றன.நாளாந்தம் 2500 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் பயணத்தடையை தற்போது நீக்க வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here